Pages

நேசம் நம் சுவாசம் !

Monday, January 10, 2011

Swami Vivekananda Speech at Chicago - Welcome Address

ஜனவரி 12 --சுவாமி விவேகானந்தாவின் ஜன்ம தினம் ... அவருடைய கம்பீரக் குரலைக் கேட்போம் ,வாருங்கள்..

8 comments:

ரிஷபன் said...

விவேகானந்தரின் சொந்தக் குரலா?

என்றென்றும் உங்கள் எல்லென்... said...

yes saar...

பத்மநாபன் said...

என்ன கம்பீரம் குரலில்...அருமையான பதிவு.

சகோதர சகோதிரிகளே என்ற ஆரம்பிக்கும் பொழுது கிடைத்த கைதட்டல் புல்லரிக்கவைத்து விட்டது..

புத்துணர்வு ஊட்டியதற்கு நன்றி நண்பரே...

வெங்கட் நாகராஜ் said...

நல்ல பகிர்வு. இத்தனை வருடங்கள் ஆனாலும், அவரின் பேச்சு கேட்கும்போதே ஒரு வித புத்துணர்வு மனதுக்குள்ளே... பகிர்வுக்கு நன்றி நண்பரே..

சிவகுமாரன் said...

நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி சொல்லிக் கொண்டே இருக்கலாம்.
தேடக் கிடைக்காத பொக்கிஷம்.

என்றென்றும் உங்கள் எல்லென்... said...

எல்லா நன்றிகளும் you tube -இற்கும் அதில் பதிவிறக்கம் செய்த அன்பருக்குமே....'யாம் பெற்ற இன்பம் இவ்வையகம் பெறட்டுமே' என்கிற எண்ணத்தின் வெளிப்பாடாக இந்த இடுகையை வழி மொழிந்தோம் ...வாழ்க சுவாமி விவேகானந்தரின் பெரும்புகழ்!!

Matangi Mawley said...

mei silirthu vittathu!

I am now proud to be a part of the generation of technology!

Oru vaarththa kooda en kaathil vizhavillai.. just the sound of his voice! what command.... and how majestic! enna oru clarity of thoughts! WOW! Amazing!!!

thanks for sharing, sir!

இராஜராஜேஸ்வரி said...

சகோதர சகோதிரிகளே என்ற ஆரம்பிக்கும் கம்பீரம் புத்துணர்வு தேடக் கிடைக்காத பொக்கிஷம்.நல்ல பகிர்வு.
நன்றி.