வேலையில்லாமல் வெட்டி ஆஃபீசராக ஊரை கிரிவலம் சுற்றிக்கொண்டிருந்த நாட்களில் வரைந்த படம்... இன்றைக்கும் என் அப்பா ”அதெப்படி ஒவ்வோரு முகத்துலயும் உயிர் இருக்கிறா மாதிரி வரஞ்சே..” என்று சிலாகித்துப் பாராட்டும் படம்...
முங்கள் அனைத்தும் உயிரோட்டம் உள்ளது போல இருக்குது.(அண்ணா) வாழ்த்துக்கள் வலைப்பூ வலைச்சரம் மூலம் உங்கள் வலைப்பூவை பாரக்க கிடைத்தது. நேரம் இருக்கும் போது நம்ம வலைப்பக்கமும் வாருங்கள் வந்து உங்கள் கருத்தை சொல்லுங்கள் -நன்றி- -என்றும் அன்புடன்- -ரூபன்-
10 comments:
தங்கள் தகப்பனார் சொல்வது போலவே உயிருள்ள முகங்களாக தங்கள் ஓவியங்கள மிளிர்கின்றன,
பாராட்டுக்கள்.
தங்களின் வருகைக்கும், பாராட்டுகளுக்கும் மிக்க நன்றி,சார்....
எத்தனை எத்தனை முகங்கள்.... அத்தனையும் அற்புதம்.
இந்தியாவை பார்ப்பது போல இருந்தது.... :)
different faces with different expressions.. all alive.. waw..
கிரி வலம் வந்த கிரி ஓவியங்கள் என்று தலைப்பிடலாம்...
. உயிரோட்டமுள்ள ஓவியம் ! அருமை ! பாராட்டுக்கள்...
அன்பின் எல்லென் - உண்மையிலேயே உயிரோட்டம் மிக்க முகங்கள் -ஓவியம் அருமை - நல்வாழ்த்துகள் -நட்புடன் சீனா
வணக்கம்
எல்லென்
முங்கள் அனைத்தும் உயிரோட்டம் உள்ளது போல இருக்குது.(அண்ணா)
வாழ்த்துக்கள் வலைப்பூ வலைச்சரம் மூலம் உங்கள் வலைப்பூவை பாரக்க கிடைத்தது.
நேரம் இருக்கும் போது நம்ம வலைப்பக்கமும் வாருங்கள் வந்து உங்கள் கருத்தை சொல்லுங்கள்
-நன்றி-
-என்றும் அன்புடன்-
-ரூபன்-
முகங்கள் பல. ஒவ்வொன்றும் ஒரு விதம். ஆனால் அதன் உயிரோட்டம் ஒன்றே - ஓவியரே !
முகங்கள் பல. ஒவ்வொன்றும் ஒரு விதம். ஆனால் அதன் உயிரோட்டம் ஒன்றே - ஓவியரே !
Post a Comment