Showing posts with label ஓவியம். Show all posts
Showing posts with label ஓவியம். Show all posts
Sunday, July 1, 2012
திருப்திதானே....
லேபிள்கள்:
ஓவியம்
முகங்கள்...
லேபிள்கள்:
ஓவியம்
Sunday, June 10, 2012
காற்று வெளியிடை...
லேபிள்கள்:
ஓவியம்
Sunday, October 2, 2011
மஹாத்மா.....நீவிர் வாழ்க!
லேபிள்கள்:
ஓவியம்
Tuesday, September 13, 2011
ஸ்ரீராம் ஆதித்யா
லேபிள்கள்:
ஓவியம்
Saturday, December 25, 2010
ஆடும் அணங்கு
இந்த டிசம்பர் சீசனுக்கு நம் பங்காக இந்த ஓவியத்தை உங்கள் பார்வைக்கு வைக்கின்றோம். இந்த ஓவியம் 1994 =இல் திருவனந்தபுரத்தில் இருந்தபோது வரைந்தது...'இதே போல் நிறைய ஓவியங்கள் வரைந்து கொடுத்தால் நானே என் செலவில் உனக்காக ஒரு ஓவிய கண்காட்சி நடத்துவேன்' என்று உற்சாகப்படுத்திய கேரள சேச்சிக்கு நன்னி!!
லேபிள்கள்:
ஓவியம்
Sunday, December 5, 2010
வாழ்க நீ எம்மான்!
| ஹே ராம் ! |
'எல்லாம் மாறுதலுக்குட்பட்டதே'
லேபிள்கள்:
ஓவியம்
Sunday, November 28, 2010
வறுமையின் நிறம் சிவப்பு
லேபிள்கள்:
ஓவியம்
Sunday, November 21, 2010
'ரஜினி' காந்தம் !
போன சித்திரத்திற்கு நாம் தந்திருந்த கருத்தைப் பார்த்த நம் நண்பர்கள் சிலர் ," என்ன புலம்பல் வேண்டிக் கிடக்கு? ....எங்களுக்கு ஜாலியான 'எல்லென்' தான் தெரியும்... இந்த டொய்ங்..டொய்ங்..எல்லாத்தையும் மூட்டை கட்டி வெச்சிட்டு ஜாலியா உங்க ஒவியங்கள வெளியிடுங்க" என்று அன்பு கட்டளை இட்டதற்கு இணங்கி, இந்த வாரம் சூப்பர் ஸ்டார்- ன் படம். எமக்கு மிகவும் பிடித்த கிரிம்சன் பிங்க் கலரில்......... என்ஜாய்....! மக்களே !!
| இது எப்டி இருக்கு ? |
லேபிள்கள்:
ஓவியம்
Tuesday, November 16, 2010
பேசும் பொற்சித்திரங்கள்
துக்கமும் சோகமும் எமது வாழ்க்கைத் தளத்தில் ஆளுக்கொரு பக்கமாய் இருந்து கொண்டு 'சடுகுடு' ஆடின காலகட்டம் அது (ஏப்ரல் '81). ஆறுதலாய் கிடைத்த நிழல், வயலினில் சாதகம். அந்த அனுபவத்தை அறிமுகப்படுத்திய அதியற்புத நண்பரின் அண்மையும் , அந்த தருணமும் மனதில் உறைந்து கிடக்கின்றன.
அப்போது வெளிவந்த 'ராஜபார்வை' படத்தின் ஸ்டில்லை எடுத்து வைத்து வரைந்தபோது ஏற்பட்ட பரவசமும்,நிறைவும் கண்களை பனிக்க வைத்தன.அந்த படம் கமலுக்கு ஒரு மைல்கல் என்றால் , எமக்கோ இந்த வரைபடம் நினைவுக்கீறல். வாழ்க வயலின்!
அப்போது வெளிவந்த 'ராஜபார்வை' படத்தின் ஸ்டில்லை எடுத்து வைத்து வரைந்தபோது ஏற்பட்ட பரவசமும்,நிறைவும் கண்களை பனிக்க வைத்தன.அந்த படம் கமலுக்கு ஒரு மைல்கல் என்றால் , எமக்கோ இந்த வரைபடம் நினைவுக்கீறல். வாழ்க வயலின்!
| சாஸ்வத சோகம் |
லேபிள்கள்:
ஓவியம்
Sunday, November 14, 2010
பேசும் பொற்சித்திரங்கள்
| பழைய கம்பீரம் |
லேபிள்கள்:
ஓவியம்
Subscribe to:
Comments (Atom)