Pages

நேசம் நம் சுவாசம் !

Sunday, July 1, 2012

திருப்திதானே....





அழுவது தெரியப்படாமல் தண்ணீரில் இருந்தேன்...

என்னை தரையில் தூக்கிப் போட்டு

துடிப்பதை ரசித்தாய்...

உயிர் பறக்கும் தருணம் பார்த்து மீண்டும் நீரில் விட்டாய்.....

பிழைத்தபின்,

 மறுபடியும் தரையில் போட்டாய்.....

 துடித்தேன் .....
.
.
.
.
.
.
எனக்கோ உயிர்த்துடிப்பு...

உனக்கோ அதுவும் ஒரு விளையாட்டு....

9 comments:

”ஆரண்ய நிவாஸ்”ஆர்.ராமமூர்த்தி said...

சார்..படம் சூப்பர்..கவிதை அதை விட சூப்பர்.....

ரிஷபன் said...

உணர்வோடும் உயிரோடும் விளையாட்டு..

வெங்கட் நாகராஜ் said...

படமும் கவிதையும் சூப்பர்....

குறையொன்றுமில்லை. said...

அழுவது தெரியப்படாமல் தண்ணீரில் இருந்தேன்.

நல்ல கவிதை. வாழ்த்துகள்.

திண்டுக்கல் தனபாலன் said...

நல்ல கவிதை... வாழ்த்துக்கள்...

வலைச்சரம் மூலம் உங்கள் தளத்திற்கு முதல் வருகை…
Follower ஆகி விட்டேன்… தொடர்கிறேன்... இந்த வார வலைச்சர ஆசிரியருக்கு நன்றி...

உங்களின் தளம் வலைச்சரத்தில் அறிமுகப்படுத்தி உள்ளது... வாழ்த்துக்கள்...

மேலும் விவரங்களுக்கு இங்கே (http://blogintamil.blogspot.in/2012/10/blog-post_16.html) சென்று பார்க்கவும்...

நேரம் கிடைத்தால்... மின்சாரம் இருந்தால்... என் தளம் வாங்க... நன்றி…

cheena (சீனா) said...

அன்பின் எல்லென் - கவிதை அருமை - உயிரோடு விளையாடும் விளையாட்டு - ஒருவரது உயிர்த் துடிப்பு மற்றொருவருக்கு விளையாட்டாய் இருக்கிறது. என்ன செய்வது ..... நல்வாழ்த்துகள் எல்லென் - நட்புடன் சீனா

என்றென்றும் உங்கள் எல்லென்... said...

@திண்டுக்கல் தனபாலன் அவர்களுக்கு,
தங்களின் வருகை எனக்குப் பெருமை...அவ்வப்போது blog-இல் எழுதுகிறேன்...’ஆரண்யநிவாஸ்’அவர்களின் பெருந்தன்மைக்கும், உங்களின் வாழ்த்துகளுக்கும் நன்றி!!!!

என்றென்றும் உங்கள் எல்லென்... said...

@ சீனா அவர்களுக்கு....
வருகைக்கும், வாழ்த்திற்கும் மிக்க நன்றி!!!!

மனோ சாமிநாதன் said...

கவிதையும் படமும் அழகாக இருக்கின்றன!