இன்று
மஹாத்மா காந்திஜியின் ஜன்ம தினம்.....அவருடைய எத்தனையோ கோட்பாடுகளில் ஏதேனும் ஒன்றினையாவது விடாப்பிடியாய் பிடித்துக் கொண்டு உய்வோமாக.
இந்த ஓவியம், காந்தீயக் கொள்கைகளைக் கடைப்பிடித்து வாழும் எமது பணி நிறைவுபெற்ற அதிகாரி திரு.மோஹன் தாஸ் அவர்களுக்கு நினவுப் பரிசாக வரைந்து வழங்கப்பட்டது.
9 comments:
அருமை
இந்தப் படத்தை என்னால் மறக்கவே முடியாது எல்லென்..
எல்லென்னின் கை வண்ணம் காணும்போதே மனசு கூத்தாடுகிறது.
மிக அருமையான ஓவியம்!
மிக அருமையான ஓவியம் நண்பரே....
மிக அருமையான ஓவியம்.
தங்கள் கைவண்ணம் பொறாமைப் பட வைக்கிறது.
என் கவிதைக்கு ஒரு ஓவியம் வரைந்து தர முடியுமா ? ( கூகளில் பொருத்தமான படம் கிடைக்கவில்லை ?
Simply GREAT....
vidhi..yaara vittudhu..
தங்களுக்கு ஒரு விருது காத்துள்ளது. பெற்றுக்கொள்ள தயவுசெய்து வருகை தாருங்கள்.
"ஆரண்ய நிவாஸ்” ஆர்.ராமமூர்த்தி
Post a Comment