வாலண்டைன்ஸ் தினம் கடந்து போன பின்புதான் ,"அடடா" என்று தோன்றியது....லேட்டா என்ட்ரி ஆவதுதானே காதலின் ஸ்பெஷலே...!
எழுதாமல் எப்படி விடுவது ? சரி... இம்முறை 'கவிதையில் கை வைப்போமே' என்று தோன்றியதன் விளைவாய் இதோ வருகிறது மூன்றே மூன்று வரி - இரண்டு வார்த்தை கவிதை...
விதி யாரை விட்டது...படியுங்கள்
காதல்
நினைக்கும்...
நினைக்கும் என நினைக்கும்...
நினைக்கும் என நினைக்கும் என நினைக்கும் ....
*****************
10 comments:
நீங்க லேட்டா வந்தாலும் , நான் சீக்கிரம் வந்துட்டேன்... ஆனா காதல் பற்றி என்ன.....சொல்வது என்று நினைக்கிறேன் நினைக்கிறேன் நினைத்துக் கொண்டே இருக்கிறேன்....
என்ன சொல்ல என்று நினைத்து நினைத்து ......
நினைக்க நினைக்க….. காதல்….
Very Nice.. My wishes Sir!
:-) nice.
எல்லன்..ஆம் .. நினைவுகளும் ஒரு சுகமான அனுபவம் தான், காதலைப் போலவே!
நினைக்கும்..
நனைக்கும்.
நினைக்கும் என நனைக்கும் ..
நனைக்கும் என நினைக்கும் என நனைக்கும்....
நனைத்தது........!
-மு. ஹபி
yennatha ninaika?? yosikiren.. yosikiren...yoooooossssiiiikiren.. :)
No new posts..? Hope you are fine.
Post a Comment