Pages

நேசம் நம் சுவாசம் !

Saturday, December 25, 2010

ஆடும் அணங்கு

               ந்த டிசம்பர் சீசனுக்கு நம் பங்காக இந்த ஓவியத்தை உங்கள் பார்வைக்கு வைக்கின்றோம். இந்த ஓவியம் 1994 =இல் திருவனந்தபுரத்தில் இருந்தபோது வரைந்தது...'இதே போல் நிறைய ஓவியங்கள் வரைந்து கொடுத்தால் நானே என் செலவில் உனக்காக ஒரு ஓவிய கண்காட்சி நடத்துவேன்' என்று உற்சாகப்படுத்திய கேரள சேச்சிக்கு நன்னி!!

7 comments:

ரிஷபன் said...

எப்போ வருவாரோ
எந்தன் கலி தீர..

ஆஹா.. அழகு.. கொஞ்சுகிறது!

சுந்தர்ஜி ப்ரகாஷ் said...

கொஞ்சம் நடிகை மாதவியையும் புஷ்டியில் மீனாவையும் மூக்கில் அம்பிகாவையும் நினைவு “படுத்துகிறது”.

அந்தக் கைகளின்-விரல்களின் நளினமும் இன்னுங் கொஞ்சம் படுத்துகிறது.

மொத்தத்தில் ஓவியத்துல நீங்க படுத்தின படுத்துல என்னையறியாம நானும் பழைய்ய ஆளுன்னு சந்தடிசாக்குல வெளீப்பட்டுடுச்சே நாராயணா!

வெங்கட் நாகராஜ் said...

ஆடும் அணங்கு என்னையும் ஆட வைத்தது. நல்ல ஓவியம் திரு எல்லென். பகிர்வுக்கு நன்றி.

”ஆரண்ய நிவாஸ்”ஆர்.ராமமூர்த்தி said...

படம் சூப்பர்.....

Matangi Mawley said...

So Beautiful!!!!

Amarchitra katha books la "Amrapali" nu Buddhist katha onnu varum.. oru dancer paththina katha... romba azhagaa varaijiruppaan.. atha ninaivu paduththiyathu! nalla nalinam!

keep it up!

aarvie88 said...

its looking beautiful!!!!
still some features could have been better!!!!
I kinda remembered the picture u drew of me!!! (rem that???)

இராஜராஜேஸ்வரி said...

நல்ல ஓவியம் பகிர்வுக்கு நன்றி.