இந்த பென்சில் ஓவியம் செப்டம்பர் ,80 -ம் வருடம் வரையப்பட்டது . அப்போது நாம் ஹைதராபாதில் இருந்த சித்தி வீட்டிற்கு சென்றிருந்த போது கண்ணில் தென்பட்ட ஜாக்கி ஷெராப் புகைப்படத்தைப் பார்த்து வரைந்தது. ஏறத்தாழ 30 வயதாகிற இச்சித்திரம்தான் நம் நினைவுக்கு தெரிந்து பழமையானது!
|
பழைய கம்பீரம் |
6 comments:
ஆஹா...அருமை...உங்கள் சித்திரம் எல்லாவற்றையும் வெளியிடுங்கள்.....
அன்புடன்,
ஆரண்ய நிவாஸ் ஆர் ராமமூர்த்தி
http://keerthananjali.blogspot.com/
நல்ல அழுத்தமான சித்திரம்.அப்போது ஹீரோ வெளியாகி படு பாப்புலரான ஆசாமியாகிவிட்டார்.மீனாக்ஷி சேஷாத்ரியும் கனவுக்கன்னியாகிப் பலரின் தூக்கம் கெடுத்தார்.அத்ற்கும் முன்னால் வில்ஸ் சிகரெட் விளம்பரத்திற்கு சிகரெட்டும் கையுமாக அலையும் போது உங்கள் ஓவியத்துக்குள் பிடித்துவைத்து விட்டீர்கள் போலிருக்கிறது எல்லென்.
ஆர்.ஆர்.ஆர். சொன்னது போல உங்கள் சரக்கு எல்லாவற்றையும் எடுத்து விடுங்கள். ரசிக்கக் காத்திருக்கிறோம்.
சித்திரம் பேசுதடி..
இதை விட வியக்கத்தகு சித்திரம் உங்கள் கை வண்ணத்தில் பார்த்திருந்தாலும், இந்த இளமை காலத்து ஓவியம் இணையில்லா காவியம் இல்லையா..?
- அன்புடன் ஹபி!
Who? The Charminar Ad Hero who came in the WILLES Jeep.
jackie is fine....
Post a Comment