Pages

நேசம் நம் சுவாசம் !

Sunday, November 21, 2010

'ரஜினி' காந்தம் !

                              போன சித்திரத்திற்கு நாம் தந்திருந்த கருத்தைப் பார்த்த நம் நண்பர்கள் சிலர் ," என்ன புலம்பல் வேண்டிக் கிடக்கு? ....எங்களுக்கு ஜாலியான 'எல்லென்' தான்  தெரியும்... இந்த டொய்ங்..டொய்ங்..எல்லாத்தையும் மூட்டை கட்டி வெச்சிட்டு ஜாலியா உங்க ஒவியங்கள வெளியிடுங்க" என்று அன்பு கட்டளை இட்டதற்கு இணங்கி, இந்த வாரம் சூப்பர் ஸ்டார்- ன் படம். எமக்கு மிகவும் பிடித்த கிரிம்சன் பிங்க் கலரில்.........                                                                                                                     என்ஜாய்....!  மக்களே !!
இது  எப்டி இருக்கு ?




3 comments:

சுந்தர்ஜி ப்ரகாஷ் said...

ரஜினி நல்ல புஷ்டியாய் இருக்கிறார்.

”ஆரண்ய நிவாஸ்”ஆர்.ராமமூர்த்தி said...

சூப்பர்....

ரிஷபன் said...

//ரஜினி நல்ல புஷ்டியாய் இருக்கிறார்.//

ஆம்.. தற்கால (ஷங்கர்) படத்திற்கு போட்ட மேக்கப் போல!