tag:blogger.com,1999:blog-6972100952426068650.post2520242553103710633..comments2023-10-26T14:44:01.300+05:30Comments on எல்லென்: அப்புடு.... இப்புடு....எப்புடு..?என்றென்றும் உங்கள் எல்லென்...http://www.blogger.com/profile/03800999328235622894noreply@blogger.comBlogger16125tag:blogger.com,1999:blog-6972100952426068650.post-24461290539044071212011-05-22T19:20:37.866+05:302011-05-22T19:20:37.866+05:30நல்ல நகைச்சுவைநல்ல நகைச்சுவைஇராஜராஜேஸ்வரிhttps://www.blogger.com/profile/08325196786156915926noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6972100952426068650.post-12498429648183872832011-02-24T19:45:17.647+05:302011-02-24T19:45:17.647+05:30இப்புடு தான் (போன வாரம்) நெல்லூர் போசி ஒஸ்தாமு மீர...இப்புடு தான் (போன வாரம்) நெல்லூர் போசி ஒஸ்தாமு மீரு. கையோடு உங்க பதிவைப் படிக்கவும் வெகு சுவையாக உள்ளது. உங்க தயவில் வெங்கட் நாகராஜ்-க்கும், மோகன்ஜி-க்கும் 'தெலுங்கு நஸ்ஸ தெலுசுன்னு' மீருக்கு தெரிஞ்சு போச்சுடு. ரொம்ப தேங்க்சுடு!நிலாமகள்https://www.blogger.com/profile/06798149013640447206noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6972100952426068650.post-34371753798160053112011-02-23T08:00:51.301+05:302011-02-23T08:00:51.301+05:30விமரிசனங்கள் மூலம் என்னை உற்சாகப்படுத்தி மேலும் எழ...விமரிசனங்கள் மூலம் என்னை உற்சாகப்படுத்தி மேலும் எழுத தூண்டும் உங்கள் அனைவர்க்கும் நன்றி !!என்றென்றும் உங்கள் எல்லென்...https://www.blogger.com/profile/03800999328235622894noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6972100952426068650.post-51364915209076875692011-02-23T06:50:18.197+05:302011-02-23T06:50:18.197+05:30reminded me of the kozhukattai story!!!!reminded me of the kozhukattai story!!!!aarvie88https://www.blogger.com/profile/06477183045895628526noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6972100952426068650.post-70239412191025721802011-02-22T21:40:56.159+05:302011-02-22T21:40:56.159+05:30உங்களுக்கு நல்ல நகைச்சுவை உணர்வு. ரொம்ப நேரமா சிரி...உங்களுக்கு நல்ல நகைச்சுவை உணர்வு. ரொம்ப நேரமா சிரிச்சுண்டே இருந்தேன். ஒரொரு பாஷையும் கற்றுக்கொள்ளும் வரை நாம காமெடி பீஸ், பீசாயிடுவோம்.ரொம்ப நல்லா இருக்கு.குறையொன்றுமில்லை.https://www.blogger.com/profile/09225289990751692396noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6972100952426068650.post-20408506165928755222011-02-21T01:05:56.250+05:302011-02-21T01:05:56.250+05:30நல்லா வாய்விட்டு சிரிச்சேன் . மோகன்ஜி புண்ணியத்துல...நல்லா வாய்விட்டு சிரிச்சேன் . மோகன்ஜி புண்ணியத்துல அர்த்தம் புரிஞ்சது.சிவகுமாரன்https://www.blogger.com/profile/01786612218589055655noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6972100952426068650.post-15175789969586313982011-02-20T11:45:50.346+05:302011-02-20T11:45:50.346+05:30ஹஹஹா .. எனக்கும் இதே மாதிரிதான் தெலுங்கு பேச வரும்...ஹஹஹா .. எனக்கும் இதே மாதிரிதான் தெலுங்கு பேச வரும்... அப்புறம் ஹிட வேணும்னா, தலைப்பில் ரஜினி பேரை வைக்கணும்...

////அத்திரிமாக்கு கொழக்கட்டை///

அத்திரிப்பச்சா கொழுக்கட்டை சொல்லி இருக்காங்கஎல் கேhttps://www.blogger.com/profile/00310044805575323315noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6972100952426068650.post-3662259704113317702011-02-19T21:52:40.464+05:302011-02-19T21:52:40.464+05:30அடடா எல்லன்... ஆந்திராவை அதிரடியாய் வாகை சூடியிருக...அடடா எல்லன்... ஆந்திராவை அதிரடியாய் வாகை சூடியிருக்கிரீர்கள்.
வாள்ளு= அவங்க
இண்டிகி= வீட்டுக்கு
பிய்யம் =அரிசி
பம்ப்பால=அனுப்பணும்

சரியாத்தான் புரிஞ்சுகிட்டீங்க. நல்ல நகைச் சுவை உணர்வு மிகு. அப்புடப்புடு ஈலாக ராயண்டி எல்லேன்காரு! மள்ளி கலுத்தாம்..மோகன்ஜிhttps://www.blogger.com/profile/09051689755218510276noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6972100952426068650.post-73179003983514881562011-02-19T17:06:03.558+05:302011-02-19T17:06:03.558+05:30வேகமான, சுறுசுறுப்பான பகிர்வு! ரஜினியின் ஓவியமும் ...வேகமான, சுறுசுறுப்பான பகிர்வு! ரஜினியின் ஓவியமும் அருமை!மனோ சாமிநாதன்https://www.blogger.com/profile/17311467132817665785noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6972100952426068650.post-80536812703584268672011-02-17T17:56:07.572+05:302011-02-17T17:56:07.572+05:30முதலில் ரஜினி படம்.... சூப்பர் ஒ சூப்பர்! கத........முதலில் ரஜினி படம்.... சூப்பர் ஒ சூப்பர்! கத..... சால பாகுந்தி...நீறு எப்புடு மாட்லாடுன்னாரு...? ராமாராவுகாறு எக்கட, எப்புடு உன்னாரு...? சால் செப்புமையா எல்லென் காரு..
-மு ஹபிகாறு..naanhabihttps://www.blogger.com/profile/16355796222465285691noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6972100952426068650.post-15226822079385283722011-02-16T19:22:21.047+05:302011-02-16T19:22:21.047+05:30சூப்பர்...எங்கேயோ போய் விட்டீர்கள், ஸார்!சூப்பர்...எங்கேயோ போய் விட்டீர்கள், ஸார்!”ஆரண்ய நிவாஸ்”ஆர்.ராமமூர்த்திhttps://www.blogger.com/profile/01818310228827469857noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6972100952426068650.post-24293260344168365242011-02-16T19:20:14.708+05:302011-02-16T19:20:14.708+05:30நல்ல வேகத்தில் சென்றது உங்கள் பகிர்வு. பீயம் கடை...நல்ல வேகத்தில் சென்றது உங்கள் பகிர்வு. பீயம் கடைக்காரர் நல்ல தெலுங்கு வில்லன் மாதிரி இருந்ததில பயம் ஒச்சேசிந்தி போல! நான் வெத்தல பாக்கு இந்த மாதிரி வாங்க போய் இருக்கேன் – சிறு வயதில்!வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6972100952426068650.post-52942164069511078642011-02-16T09:50:27.260+05:302011-02-16T09:50:27.260+05:30(பின் குறிப்பு : பத்திரிகைகள் தமது சர்குலேஷன் குற...(பின் குறிப்பு : பத்திரிகைகள் தமது சர்குலேஷன் குறையும்போது ரஜினி படத்தைப் போட்டு சர்குலேஷனை எகிற வைக்கும் உத்தி இந்த இடுகையில் கையாளப்பட்டுள்ளது..)

.....அப்புடு, ஹிட்ஸ்டு அதிகடு வரடு!!!Chitrahttps://www.blogger.com/profile/06018665756362323009noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6972100952426068650.post-5643932235885304162011-02-16T09:46:52.205+05:302011-02-16T09:46:52.205+05:30நகைச்சுவை கதை அருமை!நகைச்சுவை கதை அருமை!Pranavam Ravikumarhttps://www.blogger.com/profile/01994258982161346263noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6972100952426068650.post-24495915110081773842011-02-16T08:02:21.692+05:302011-02-16T08:02:21.692+05:30வருகைக்கும் தங்களின் உடனடி விமரிசனத்திற்கும் மிகவு...வருகைக்கும் தங்களின் உடனடி விமரிசனத்திற்கும் மிகவும் நன்றி...திரு.பத்மநாபன் சார்... 'பீயம் பம்ப்பால' என்றால் 'அரிசி அனுப்பச் சொல்லி' என்று நான் அர்த்தப் படுத்திக் கொண்டேன்...நமது சக வலைப்பூ தெலுங்கு விற்பன்னர்கள் தெளிவுபடுத்தலாம்.(தவிர...அந்த ரஜினி படம்...நான் வரைந்ததல்ல...நெட்டில் சுட்டது)என்றென்றும் உங்கள் எல்லென்...https://www.blogger.com/profile/03800999328235622894noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6972100952426068650.post-51581443119901252762011-02-15T22:53:34.765+05:302011-02-15T22:53:34.765+05:30எல்லென்....நல்ல ஒட்டமாக கொண்டு போயிருந்தீர்கள் இப்...எல்லென்....நல்ல ஒட்டமாக கொண்டு போயிருந்தீர்கள் இப்பதிவை...
//வாளு இண்டிக்கு பீயம் பம்ப்பால பாப்பா செப்பின்தா //...உங்களுக்கு மனப்பாடம் ஆச்சோ இல்லையோ எங்களுக்கு ஆகிவிட்டது... இதுல`` பீயம் பம்ப்பால `` க்கு மட்டும் அர்த்தம் சொல்லிருங்க தலை வெடிச்சுடும் போல இருக்கு ...
//அத்திரிமாக்கு கொழக்கட்டை//
அத்திரிப்பச்சா கத்தரிக்கா - எங்க பாட்டி சொன்ன கதை.

நல்ல நகைச்சுவை கதையெங்கும் தெளித்து பதித்து விட்டீர்கள்...

நீங்கள் வரைந்த சூப்பர் ஸ்டார் படம் அருமை...பத்மநாபன்https://www.blogger.com/profile/14131652560859470393noreply@blogger.com